Tamil to English meaning - 193
நிதியாண்டு- financial year.
நித்தம் - daily.
நித்திரை- sleep.
நிந்தனை - insult.
நிபந்தனை - condition.
நிபுணன் - expert, scholar.
நிமிடம் - minute.
நிமிட்டுதல்- punching.
நிமித்தம் - omen, cause.
நிமிர்த்தல்- erect, straighten.
நிமிர்ந்த நடை- straight.
நிமிர்ந்து - straighten.
நிம்மதி - peace mind.
நியதி- restriction.
நியமனம் - appointment.
நியமித்தல்- appointment, nomination.
நியாயத்தீர்ப்பு- judgement.
நியாயம் - justice, equity.
நியாய விசாரணை - judicial trial.
நியாய விலைக்கடை- ration shop.
நிரந்தரம்- permanently, eternity.
நிரபராதி- innocent.
நிரப்பு - fullness, fill.
Compiled by T M Sathish Kumar
No comments