Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 192

நானிலம்- earth.
நான் - I.
நான்கு - four.
நிகரம்- total, net.
நிகர்- equal, similar.
நிகழ்காலம் - present tense.
நிகழ்ச்சி - event happening.
நிகழ்ச்சி நிரல் - agenda  program.
நிகழ்ச்சிப் பதிவேடு - minute book.
நிகழ்வு- incident.
நிக்கா- muslims marriage.
நிகிசம்- food.
நிசப்தம் - silence.
நிசம்- truth.
நிசி- night.
நிச்சயம் - sure, certainly.
நிச்சயதார்த்தம் - betrothal.
நிச்சயித்தல்- confirmation.
நிதானம்- carefulness.
நிதி- finance, fund.
நிதியறிக்கை-  budget.

Compiled by T M Sathish Kumar

No comments