Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 171

துணைவி - wife.
துணை வேந்தர் - vice chancellor.
துண்டித்தல்- cutting.
துண்டு - piece, towel.
துண்டுப்பிரசுரம் - pamphlet.
துதி- fame, prasic.
துத்தநாகம் - zinc.
துப்பட்டி - blanket.
துப்பாக்கி - gun, pistol.
துப்பு- spying, investigation.
துப்புக்கேடு - disorder.
துப்பு கெட்டவன் - inefficient person.
துப்புதல்- spit.
துப்புரவு-  purity, cleanliness.
தும்பி- dragon fly.
தும்பிக்கை - truck.
தும்மல் - sneezing.
துயரம் - sorrow, grief.
துயில் - sleep.
துரத்து - chease,relegate.
துரிதம்- haste, speed
துரு- rust.
துருதுருப்பு - restless.

Compiled by T M Sathish Kumar

No comments