Tamil to English meaning - 172
துருத்தி- bellows.
துரும்பு- splinter .
துருவம் - pole.
துரோகம் - ingratitude.
துரோகி - betrayer.
துர்பாக்கியம்- I'll luck.
துலக்கு - polish, clean.
துல்லியம் - exactness.
துவங்கு- begin, start.
துவட்டு- wipe off .
துவரை-red gram, pigeon.
துவர்ப்பு - astringency .
துவாரம் - hole, slit.
துவைத்தல் - washing.
துவையல்- chutney.
துழாவு- search.
துளசி- tulasi.
துளி- drop.
துளிர்- sprout.
துளை- hole.
துள்ளுதல்- leaping, jumping.
துறட்டி- iron crook.
Compiled by T M Sathish Kumar
No comments