Tamil to English meaning - 170
தீனீ - light food.
துகள் - granule.
துகில் - cloth.
துகையல் - relish ,mash.
துக்கம் - sorrow.
துக்க வீடு- funeral house.
துச்சம் - worthlessness.
தூக்கம் - sleep.
துடி துடித்தல் - fret and fume.
துடுக்கு - mischievous.
துடுப்பு - oar, paddle.
துடை- rub, wipe.
துடைப்பம்- broom.
துட்டு- money.
துணி- cloth
துணிச்சல் - boldness.
துணிவு - bravery.
துணுக்கு - chip.
துணை- support ,help
துணைக்கருவி- aids
துணைக்கோள் - satellite.
துணைவன் - husband.
Compiled by T M Sathish Kumar
No comments