Tamil to English meaning - 169
தீபம் - lamp.
தீபாவளி - deepavali festival.
தீப்பந்தம் - torch.
தீப்பறக்க - to flash as fire
தீப்பறவை- ostrich.
தீப்புண் - burns, boils.
தீப்பெட்டி - match box.
தீமை- falut ,harm.
தீயணைப்பு நிலையம் -fire station.
தீயணைப்புப்படை - fire service.
தீரம் - bravery.
தீர்க்கதரிசி - prophet.
தீர்க்கம்- certainty .
தீர்க்காயுசு- long life.
தீர்த்தம் - holy water.
தீர்த்தல் - settle.
தீர்ப்பு- judgement.
தீர்மானம் - decision ,determination.
தீர்மானி- decide.
தீர்வு- solution.
தீவனம் - fodder.
தீவிரம் - speed, intensity.
தீவு- island.
Compiled by T M Sathish Kumar
No comments