Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 168

திறமை- ability, skill.
திறமையில்லாத - incapable, inefficient.
திறவுகோல்- key.
தினகரன் - sun.
தினக்கூலி - daily wages.
தினசரி, தினந்தோறும் - daily.
தினம்- day.
தினவு- prurience.
தினை- little millet.
தின்பண்டம் - snacks.
தின்னுதல்- eating.
தீ- fire.
தீக்கதிர் - flame.
தீக்கருமம் - funeral rites.
தீக்குச்சி - match.
தீக்குண்டம்- sacrifical pit.
தீக்குணம் - vice.
தீக்குளித்தல்- to plunge into fire.
தீங்கு - harm.
தீட்டுதல் - sharpen.
தீண்டாமை - untouchability.
தீண்டு- touch.
தீது- fault, evil.
தீபகற்பம் - peninsula .

Compiled by T M Sathish Kumar

No comments