Tamil to English meaning - 148
தடி- rod, Strick,cudgel.
தடுப்பு - swelling.
தடுப்புக்காவல்- detention, internment.
தடுப்பூசி - vaccination.
தடிமன் - thickness, stout.
தடியன் - stout.
தடு- obstruct, prevent.
தடுப்பு- obstructing, hindering.
தடுமாறு - perplex,stagger.
தடுமாற்றம் - proplexity, staggering,
தடை- obstacle, hurdle.
தடை ஓட்டம் - hurdles.
தடைபோடு- prohibit, ban
தட்டச்சர் - typist.
தட்டச்சு - typewriting.
Compiled by T M Sathish Kumar
No comments