Tamil to English meaning - 147
தங்கை - younger sister.
தசமப்புள்ளி - decimal point.
தசம், தசமம் - ten, tenth, decimal.
தசாவதாரம் - ten incarnations.
தசை- flesh, muscle.
தச்சன் - carpenter.
தச்சு வேலை- carpentry.
தஞ்சம் - refuge.
தடங்கல் - interruption.
தடம் - path.
தடம் புரளுதல் - to derail.
தடய அறிவியல் - forensic science.
தடயம் - evidence, trace.
தடவுதல்- grope, smear.
தடவை - times.
Compiled by T M Sathish Kumar
No comments