Tamil to English meaning - 137
செருக்கு - pride, insolvence.
செருப்பு - slippers.
செலவிடு - spend.
செலவு - expense.
செலவாணி - currency.
செலுத்துதல் - paying remitting.
செல் - go.
செல்லம் - pet, indulgence.
செல்லங்கொடுத்தல் - fondle.
செல்லப்பிள்ளை - pet child.
செல்லாக்காக- invalid coin.
செல்வச்செழிப்பு - prosperous.
செல்வம் - wealth.
Compiled by T M Sathish Kumar
No comments