Tamil to English Meaning - 132
சுருள்- coil, spire.
சுரைக்காய் - bottle gourd.
சுரைக்குடுக்கை - hard shell of bottle gourd.
சுலபம் - easy.
சுலோகம் - slogan.
சுவடி - book, palm leaf book.
சுவடு - footstep,mark
சுவரொட்டி - poster.
சுவர் - wall.
சுவர்க்கம் - heaven, Elysium.
சுவர்க்கோழி - cricket.
சுவாசம்- breath.
சுவாமி - God.
சுவாரசியம் - interest.
சுவாலை - flame.
Compiled by T M Sathish Kumar
No comments