Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 129

சுண்ணாம்பு அடித்தல் -white washing.
சுண்ணாம்புக்கல் - lime stone.
சுதந்திரம் - freedom, independence.
சுதி - pitch.
சுதேசி - native.
சுத்தக்கறுப்பு - utter black.
சுத்த சிவப்பு - scarlet, pure red.
சுத்த பொய் - down right lie.
சுத்தம் - purity.
சுத்திகரிப்பு - purification, refinery.
சுத்தியல் - hammer.
சுபதினம் - auspicious  day.
சுப மங்கலம் - auspicious.
சுப முகூர்த்தம்- auspicious day.
சுபம் - auspiciousness.

Compiled by T M Sathish Kumar

No comments