Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 128

சுடர் - hustre, light.
சுடு - shoot, burn.
சுடுகாடு - grave yard, burning ground.
சுடுதண்ணீர் - hot water.
சுட்டிக்காட்டு - point out.
சுட்டுத்தனம் - intelligence.
சுட்டு விரல் - forefinger.
சுட்டெழுத்து - demostrative letter.
சுணை - mountain pool, spring.
சுண்டல் - cooked grain.
சுண்டு - spin, toss.
சுண்டு விரல் - little finger.
சுண்டெலி - mouse.
சுண்டக்காய் - turkey berry.
சுண்ணாம்பு - lime

Compiled by T M Sathish Kumar

No comments