Tamil to English meaning - 126
சீர்குலை - ruined, disintegrate.
சீர்திருத்தம் - reformation.
சீர் மரபினர் - denotified tribes.
சீலை - sari, sareee.
சீவனாம்சம் - maintenance.
சீழ் - pus.
சீற்றம் - fury, rage.
சீனி - sugar.
சுகப்பிரசவம் - normal delivery.
சுகம் - health, welfare.
சுகாதாரம் - hygiene.
சுக்கிரன் - Venus.
சுக்கு - dried ginger.
சுங்கச்சாவடி - custom house, tollgate.
சுங்க வரி - customs duty, customs tax.
Compiled by T M Sathish Kumar
No comments