Tamil to English meaning - 125
சீக்கு - disease.
சீசா - bottle.
சீடன் - disciple.
சீட்டாட்டம் - game of cards.
சீண்டு - tease.
சீதபேதி - dysentery.
சீதனம் - dowry.
சீதோஷ்ண நிலை - climate.
சீத்தாபழம் - custard.
சீப்பு - comb.
சீமான் - wealthy man.
சீமையெண்ணெய் - kerosene.
சீரணம் - digestion .
சீரழிவு - degeneration.
சீருடை - uniform.
Compiled by T M Sathish Kumar
No comments