Tamil to English Meaning - 122
சிரமம் - weariness.
சிரி - laugh.
சிரை - shave.
சில - some,A few.
சிலந்தி - spider.
சிலம்பு - anklet.
சிலர் - some person's.
சிலுவை - cross.
சிலேடை- equivocation.
சிலை- statue.
சில்லறை - remainder.
சில்லி மூக்கு - bleeding nose.
சிவப்பணு - red corpuscle.
சிவப்பு - red.
சிறகு - wing.
Compiled by T M Sathish Kumar
No comments