Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 123

சிறந்த - best.
சிறப்பு - excellence.
சிறிதளவு - small quantity.
சிறிது சிறிதாக - little by little.
சிறிய - little, small.
சிறுக்கன் - boy.
சிறுகுடல் - small intestine.
சிறுசேமிப்பு - small savings.
சிறுதொழில் - small scale industry.
சிறுத்தை - panther.
சிறுநீரகம் - kidney.
சிறுநீர் - urine.
சிறுபான்மை - minority.
சிறுமி - young girl.
சிறுமூளை - cerebellum.

Compiled by T M Sathish Kumar

No comments