Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 121

சித்தம் - mind, will.
சித்தர் - mysticist.
சித்தி - mother's younger sister.
சித்திரம்- painting, portrait.
சித்தரவதை - torture.
சிந்தனை - thought, thinking.
சிந்தை - mind, thought.
சிபாரிசு - recommendation.
சிப்பம் - bundle.
சிப்பாய் - soldiers.
சிப்பி - oyster.
சிமிட்டு - blink.
சிம்மாசனம் - throne.
சிரங்கு - itch.
சிரசு - head.

Compiled by T M Sathish Kumar

No comments