Tamil to English meaning - 104
கோளாறு - disorder, fault.
கோள் - planet.
கோள் சொல்லுதல் - back biting.
கோஷம் - roaring.
கோஷ்டி - group, crowd.
கெளதகம் - preaching.
கெளரவம் - dignity, prestige.
கெளளி - house lizard.
ஙகரம் - former measure.
சகதி - wet mud, slime.
சகலகலாவல்லவன் - versatile.
சகலம் - whole, all.
சகலை - Co brother.
சகவாசம் - friendship.
சகஜம் - normal
Compiled by T M Sathish Kumar
No comments