Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 098

கொடி மரம் - flag staff.
கொடியவன் - cruel man.
கொடியேற்றம் - flag hoisting.
கொடு - give. Grant.
கொடுக்கல் வாங்கல் - exchange.
கொடுக்கு - sting.
கொடுங்கோலன் - tyrant, despot.
கொடுமை - cruelty, fierceness.
கொடும்பாவி - effigy.
கொடுவாள் - sickle.
கொடூரம் - cruelty.
கொடை - gift, donation.
கொட்டகை, கொட்டாய்- shed.
கொட்டாவி - yawn, gape.
கொட்டு - drop, sting, beat.

Compiled by T M Sathish Kumar.

No comments