Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 091

கூடுமானவரை - as far as possible.
கூடை - basket.
கூட்டணி - alliance.
கூட்டமைப்பு - fedration, union.
கூட்டம் - crowd, meeting, assembly.
கூட்டல் - addition.
கூட்டறிக்கை - joint communique.
கூட்டாச்சி - government.
கூட்டாளி - friend, partner.
கூட்டு - add up, partnership.
கூட்டுக்குடும்பம் - joint family.
கூட்டுத்தொகை - total, total amount.
கூட்டுப்புழு - pupa.
கூட்டு வட்டி - compound interest.
கூட்டுறவு - cooperation.
கூட்டுறவு சங்கம் - cooperative society.
கூண்டு - nest, cage.
கூத்தாடி - dancer, actor.
கூத்து - play, drama.
கூந்தல் - tress.

Compiled by T M Sathish Kumar

No comments