Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 089

குறிக்கோல் - ambition, goal, target.
குறி சொல்லுதல் - forecast.
குறித்தல் - indicate.
குறிப்பாக - particularly.
குறிப்பிடத்தக்க - notable, remarkable.
குறிப்பிடு - point out, refer.
குறிப்பிட்ட - specificed, particular.
குறிப்பு, குறிப்பேடு - note.
குறியீடு - symbol, notation.
குறில் - short vowel.
குறுகிய - narrow, short.
குறுக்களவு - diameter.
குறுக்கீடு - interfere, intervention, meddling.
குறுக்குதல் - shorten.
குறுக்குப்பாதை - short cut.
குறுக்கு விசாரணை - cross examination.
குறுக்குவெட்டுப்பரப்பு - cross section.
குறுநாவல் - short novel.
குறும்புத்தனம் - naughty, mischief .

Compiled by T M Sathish Kumar

No comments