Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 088

குழியாடி - concave, mirror.
குழு- group, commission, council.
குளம் - pond.
குளம்பு - hoof.
குளவி - wasp, hornet.
குளவிக்கூடு vespiary.
குளறுபடி- confusion, disorder.
குளி- bathe.
குளித்தல் - bath.
குளிர் - chillness, cold.
குளிர்காய்ச்சல் - fever with shivering.
குளிர்காலம் - winter season.
குளிர்சாதனம்- air conditioner.
குளிர்ந்த நீர் - cold water.
குளிர்பதனபெட்டி - refrigerator.
குள்ளம்-shortness.
குள்ளன் - dwarf, midget.
குளிர்ச்சி - coolness, coldness.
குறட்டை- snore.
குறி - mark, sign.


Compiled by T M Sathish Kumar


No comments