Tamil to English meaning - 086
கும்மிருட்டு - darkness,
gloom.
கும்மு - wash.
குமடு - cheek.
குயவன் - potter.
குயில் - cuckoo.
குரங்கு - monkey.
குரங்குசேட்டை - monkeyish tricks.
குரங்குபுத்தி - fickle mindedness.
குரல் - voice, tone.
குரல்வளை - larynx.
குரு - teacher, master.
குருக்கள் - priests.
குருடன் - blind man.
குருடி - blind woman.
குருட்டுத்தனம் - ignorance.
குருட்டுப்பாடம் - rote learning.
குருதட்சணை - offering made to a teacher.
குருதி - blood.
குருத்து ஞாயிறு - palm Sunday.
குருத்தெலும்பு - cartilage.
குருத்து - tenderness.
குருவி - sparrow.
கும்மு - wash.
குமடு - cheek.
குயவன் - potter.
குயில் - cuckoo.
குரங்கு - monkey.
குரங்குசேட்டை - monkeyish tricks.
குரங்குபுத்தி - fickle mindedness.
குரல் - voice, tone.
குரல்வளை - larynx.
குரு - teacher, master.
குருக்கள் - priests.
குருடன் - blind man.
குருடி - blind woman.
குருட்டுத்தனம் - ignorance.
குருட்டுப்பாடம் - rote learning.
குருதட்சணை - offering made to a teacher.
குருதி - blood.
குருத்து ஞாயிறு - palm Sunday.
குருத்தெலும்பு - cartilage.
குருத்து - tenderness.
குருவி - sparrow.
Compiled by T M Sathish Kumar

No comments