Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 084

குண்டன் - stout man.
குண்டாந்தாடி-truncheon.
குண்டான் - wide mouthed vessel.
குண்டி - buttocks.
குண்டு - bullet.
குண்டு நூல் - plumb line.
குண்டூசி - pin.
குதர்க்கம் - fallacious.
குதி - jump.
குதிக்கால் - heel.
குதிரை -horse.
குதிரை சக்தி - horse power.
குதிரைப்படை - cavalry.
குத்தகை - lease.
குத்தைக்காரர் - lease holder.
குத்துச்சண்டை - boxing, fist fight.
குத்துதல் - punching.
குத்துமதிப்பான - approximate.
குத்துவிளக்கு - holy lamp.
குத்தூசி- bradawl.
குந்தகம் - obstruction.


Compiled by T M Sathish Kumar


No comments