Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 056

ஒருமுனைவரி -single point tax.
ஒருமை - uniqueness , singleness.
ஒருமைப்பாடு - integration.
ஒருவன் - a man.
ஒருவழிப்பாதை - one way.
ஒரு வேளை -  perhaps
ஒலி- sound.
ஒலிநாடா - audio tape
ஒலி பரப்புதல் -  broadcasting.
ஒலிப்பதிவு - sound recording.
ஒலிப்பெருக்கி - loud speaker, microphone .
ஒல்லி - learn, slim, thin
ஒவ்வாமை - allergy.
ஒவ்வொரு - every.
ஒவ்வொன்றாக - one by one.
ஒழித்தல் - destroy, abolition.
ஒழுகுதல் -leakage.
ஒழுக்கம் - behaviour, discipline.
ஒழுங்கற்ற -Irregular, improper.


Compiled by T M Sathish Kumar


No comments