Tamil to English Meaning - 035
இழவு- Dereavement, Death, Demise.
இழிவு- insult,disgrace,shame.
இழு- pull, draw,drag.
இழுத்தல் - dragging, pulling.
இழுபறி- uncertainly .
இழுப்பு- spasm, asthma.
இழை- thread, filament, fibre, yarn.
இளகிய மனசு - lender heart.
இளக்காரம் - scorn, despise.
இளங்கன்று -young calf, sapling.
இளஞ்சிவப்பு -pink.
இளநீர் -tender coconut .
இளமை -youth.
இளம் பச்சை -pale green.
இளிச்சவாயன் -gullible person.
இளிந்த காய்(பாக்கு)-areca-nut.
இளைஞன் -youth, lad.
இளைத்தல் -becoming lean.
இளைப்பாறு -take rest.
இறக்கு-unload, dismount.
Compiled by T.M.Sathish Kumar.
No comments