Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 034

இரைச்சல் - Noise
இரைப்பை - Stomach
இலக்கணம் - Grammer
இலக்கம் - Digit, Figure
இலக்கியம் - Literature
இலக்கு - Target, Goal, Object
இலட்சணம் - Beauty, Perfection
இலட்சியம் - Aim
இலவசம் - Free, Gratis
இலவம் பஞ்சு - Kapok , Silk Cotton
இலாடம் - Metal Shoe
இலாபம் - Benefit , Profit , Gain
இலிங்கம் - The symbol of lord Shiva
இலேகியம் - Electuary
இலை - Leaf
இல்லம் - House, Home
இல்லறம் - Domestic life, Family life
இல்லை - No, Not, Nay
இவை - These
இவ்வளவு - This much
இழப்பீடு - Compensation
இழப்பு - Loss, Bereavement

No comments