Tamil to English Meaninng - 007
அடை - Reach, attain
அடை காத்தல் - Hatching, incubation, brooding
அடைக்கலம் - Shelter, refuge
அடைப்பு - Block, Plug, obstruction
அடைப்புக்குறி - Bracket
அடைமழை - Incessant rain
அடையாளம் - Identity, symbol, sign, mark
அட்சதை - Sacred rice
அட்சரேகை - Latitude
அட்டகாசம் - Ado
அட்டக்கறுப்பு - Utter Black
அட்டவணை - Table, index
அட்டூழியம் - Atrocity, wicked deed
அட்டிகை - Neckless
அட்டை - Leech, Wrapper, Cardboard
அணி - Wear, row
அணிகலன் - Ornament
அணிவகுப்பு - Parade
அணிந்துரை - Preface
அணில் - Squirrel
அணு - Atom
No comments