Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 008

அணு ஆயுதம் - Nuclear weapon
அணு உலை - Atomic Reactor
அணுகு - Approach
அணைத்தல் - Embracing, Switch off, Extinguish
அணைக்கட்டு - Dam
அண்டங்காக்கை - Raven, Rook
அண்டசராசரம் - Cosmos, universe
அண்டம் - Universe, Egg
அண்டா - Cauldron pot
அண்ணன் - Elder brother
அண்ணல் - Great man
அண்மை - Near, recent
அண்ணாக்கயிறு / அரைஞாண் கயிறு - Waist rope
அண்ணி - Sister-in-law, Elder brother's wife
அணுக்கம் / நம்பிக்கை - Confidence
அதட்டுதல் - Threaten , menace
அதர்மம் - Injustice, unrighteous
அதாவது - That is.

No comments