Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 019

அளவுகோல் - Scale
அளவு சாப்பாடு - Limited meals
அளி, கொடு -  Give,. Render, Bestow, Offer
அறக்கட்டளை - Trust
அறங்காவலர் - Trustee
அறநெறி , அறம் - Morality, Virtue
அறிகுறி - Indication, Sign, Symptom
அறிக்கை - Notification, Report, Statement, Proclamation
அறிஞர் - Wiseman
அறி - Know, Realise
அறிமுகம் - Acquaintance, Introduction
அறியாமை - Ignorance
அறிவிப்பு - Notice, Announcement, Notification
அறிவிப்புப் பலகை - Notice board
அறிவியல் - Science
அறிவியல் கூடம் - Laboratory

No comments