Tamil to English Meaning - 015
அரிவாள்மனை - Kitchen chopper
அரிப்பு - Itching, Corrosion
அருகதை - Fitness, Eligibility
அருகாமை - Nearness
அருந்து - Drink
அருமை - Greatness
அரும்பு - Bud
அருவருப்பு - Awkward, Loathe, Nasty
அருவி - Waterfalls, Cascade
அருள் - Mercy, Grace, Condescend
அரை - Half, Grind, Waist
அரைகுறை - Incompleteness, Imperfect
அரைக்கால் சட்டை - Half trouser
அரைஞாண் - Waist rope
அரைத்தல் - Grinding
அரைமனது - Half-heartedness
அரையிறுதி - Semi-final
அர்ச்சகர் - Priest
அர்ச்சனை - Praise, Worship, Adoration
No comments