Tamil to English Meaning - 009
அதிகபட்சம் - Maximum
அதிகப்பிரசங்கி - Impertinent
அதிகம் - Surplus, excess
அதிகரி - Increase
அதிகாரம் - Authority, Power, chapter
அதிகாலை - Dawn , Early
அதிசயம் - Wonder, Excellence
அதிபதி - Lord
அதிபர் - President, Sovereign, premier , owner
அதிரடிப்படை - Commando
அதிர்ச்சி - Shock
அதிர்வு - Trembling, Vibration
அதிர்வெண் - Frequency
அதிர்ஷ்டக்காரன் - Lucky man
அதிர்ஷ்டம் - Luck, Fortune
அதீதம் - Extreme
அது - That
அதோகதி - Low state
அத்தர் - a kind of perfume
அத்தனை - that much
அத்தாட்சி - evidence, proof, Widness .
No comments