Tamil to English Meaning - 010
அத்தியாயம் - Chapter
அத்துணை - So much
அத்துப்படி - Thoroughly
அத்தை - Aunty, Aunt
அநாதை - Orphan
அநியாயம் / அநீதி - Injustice
அநேகமாக - Almost, Mostly
அநேகம் - Many
அந்த - That
அந்தப்புரம் - Harem, Boudoir
அந்தஸ்து - Status
அந்தி - Evening
அந்நியச் செலாவணி - Foreign exchange
அந்நியன் - Stranger
அநற்றல் / எரித்தல் - Burning
அபகரித்தல் - Seize by fraud
அபசகுணம் - Evil omen
அபத்தம் - Nonsense
அபராதம் - Penalty, Fine
அபரிமிதம் - Excess
அபாயம் - Danger
அபாரம் - Excellent
No comments