Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 280

மரண தண்டனை - death sentence, punishment of death

மரண பயம் - fear of death

மரண வாக்குமூலம் - dying declaration

மரண வேதனை - pains of death

மரக்கலம் - ship, boat

மரக்கன்று - sapling.

மரங்கொத்தி - wood pecker 

மரத்துப்போக- numbness

மரத்துப்போதல்- numb

மரபியல் - genetics

மரபு- tradition

மரப்பட்டை - bark

மரப்பெட்டி- wooden box

மரம் - tree


Compiled by T M Sathish Kumar

No comments