Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 228


பனிக்காற்று - cold wind.
பனிக்குடம் - amnion.
பனித்துளி - dew
பனிப்போர் - Cold War
பனியன் - vest
பனி வெடிப்பு - fissured feet
பனைங்கிழங்கு - Palmyra root.
பனை மட்டை - Palmyra leaf stalk.
பனைமரம் - Palmyra tree.
பன்மை- plural
பன்றி - pig, hog.
பன்றி இறைச்சி - pork
பன்றிக்குட்டி- piglet.
பன்றி மயிர் -  hog's bristles
பன்னிரண்டு - twelve
பன்னீர்- rose water

Compiled by T M Sathish Kumar


No comments