விவேகமும் ஒழுக்கமும்
ஒழுக்கத்தை
உயிராக மதித்திடு. விருப்பம், எதிர்பார்ப்புக்கு இதில் இடமில்லை.
எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காதே. விவேகமுடன் செயல்படு.
நல்லதும், கெட்டதும் மாறி மாறி வரலாம்.
எந்நிலையிலும் பயப்படாதே.
வளைந்து கொடுக்கும் இயல்பு கொண்டவன் வாழ்வில் பின்னடைவு அடைவதில்லை.
- ஸ்ரீ அன்னை
(ப/பி)
No comments