Tamil to English meaning - 204
பங்கம்
- disgrace, shame, degrade.
பங்களிப்பு - contribution, share.
பங்காளி - partner, agnate.
பங்கிடுதல் - sharing, dividing.
பங்கு - share.
பங்குத்தந்தை - parish priest .
பங்குதாரர் - partner, share holder.
பங்குபெறு- participate, partake.
பங்கேற்பாளர்- participant.
பசி, பட்டினி - hunger.
பசியுள்ள - hungry.
பசு - cow.
பசுங்கன்று- calf.
பசுமை- greenness.
பசுமைப்புரட்சி- green revolution.
Compiled
by T M Sathish Kumar

No comments