Tamil to English meaning - 205
பசும்பால்
- cow's milk.
பசுவதை
- cow slaughter.
பசை-
paste,
glue, gum.
பச்சரிசி
-raw rice.
பச்சாதாபம்
- pity, regret.
பச்சிலை
- medicinal leaf.
பச்சை-
green,
rawness, unripe.
பச்சை
உடம்பு - tender body.
பச்சை
குத்துதல் - tattoo marking.
பச்சைக்குழந்தை-
new
born child.
பச்சைப்பயறு-
green
gram.
பச்சைப்பாம்பு-
green
snake.
பச்சைப்புளுகன்-
notorious
liar.
பச்சைப்பொய்-
downright
lie.
Compiled
by T M Sathish Kumar

No comments