Tamil to English meaning - 202
நோக்கம்- purpose, aim.
நோக்காடு- pain, disease.
நோக்குதல்- seeing, looking.
நோஞ்சான்- weak person.
நோட்டம்- scrutiny.
நோண்டு- stir up, dig.
நோயாளி- patient.
நோய்- disease.
நோய் அறிகுறி- sysmptom of disease.
நோய்த்தடுப்பு மருந்து- prophylactic.
நோன்பு- penance.
நெள- country beat
நெளவி- dear.
பகட்டு- pomp.
பகடை- dice.
பகலவன் - sun.
பகல்- day time.
பகல் கனவு - day Dream.
பகல் கொள்ளை - day light robbery
பகல் வேடம் - pretence.
பகவான் - God.
Compiled by T M Sathish Kumar

No comments