Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 201

நெருப்பு - fire.
நெருப்புக்கோழி- ostrich.
நெருப்புப்பொறி- spark.
நெல்- paddy.
நெல்லி- goose berry.
நெல்லி ஊறுகாய் -  goose berry pickle.
நெளி- bend.
நெறி- integrity.
நெறிமுறை - rules.
நெற்களஞ்சியம் - granary.
நெற்றி - forehead.
நெற்றிக் கண் - frontal eye.
நேசம், நேயம்- affection.
நேசித்தல்- loving, affection.
நேம்புதல்- to sift
நேரங்கடத்துதல்- delaying.
நேரங்கெட்ட நேரம் - untime ,odd  hours
நேரடியாக - directly.
நேரந்தவறாமை- punctuality.
நேரம் - time.
நேர்- straightness.
நேர்காணல் - interview.

Compiled by T M Sathish Kumar

No comments