Tamil to English meaning - 190
நாட்குறிப்பு - dairy.
நாட்டம் - desire
நாட்டாண்மை - chieftain.
நாட்டியம் - dancing.
நாட்டுடைமையாக்கல்- nationalization.
நாட்டுப்பற்று - patriotism.
நாட்டுப்பாடல்- folk song.
நாட்டுப்புறம் - country side.
நாணக்கேடு- immodesity.
நாணங்கெட்டவன்- shameless person.
நாணம் - shyness.
நாணயக்காரன்- honest man.
நாணயமாற்று விகிதம் - exchange rate.
நாணயம் - coin.
நாணல்- Reed.
நாணயவியல் - numiemattics.
நாணு- feel shy.
நாண்- string.
நாதரகம்- music pipe.
நாதம்- sound.
நாத்தனார் - husband's sister.
நாத்திகம் - atheism.
Compiled by T M Sathish Kumar
No comments