Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 189

மண்புழு - earth worm.
நாசம் - ruin.
நாசி- nose.
நாசித்துவாரம்- noatril.
நாசியை சிந்துதல்- blow the nose.
நாசூக்கு- polite way.
நாடக ஆசிரியன்- dramatist.
நாடகச்சாலை- acting hall.
நாடகத்தமிழ்- dramatic Tamil.
நாடக மேடை - stage.
நாடகம் - drama.
நாடாளுமன்றம்- parliament.
நாடித்துடிப்பு - pulse.
நாடி பார்த்தல் - feel the pulse.
நாடு- country.
நாடு கடத்தல்- deportation.
நாடுதல்- apporach.
நாடோடி- nomad.
நாட்காட்டி - calendar.

Compiled by T M Sathish Kumar

No comments