Tamil to English meaning - 188
நற்கதி- heaven.
நற்சான்றிதழ் - testimonial.
நனவு- wakefulness.
நனைதல் - wet.
நன்கொடை- gift.
நன்கு - in good manner.
நன்செய் - wet land.
நன்மை- goodness.
நன்றி-thanks.
நன்றிக்கடன் - gratitude.
நன்றி கெட்டவன்- ungrateful person.
நன்றி சொல் - thanking.
நன்றி மறத்தல்- ungreatness.
நன்றியுள்ள- grateful
நன்று - good.
நன்னெறி - good moral.
நாகப்பாம்பு - cobra.
நாகரிகம் - culture.
நாக்கு - tongue
நாக்குப்பூச்சி- tapeworm.
நாங்கள் - we
Compiled by T M Sathish Kumar
No comments