Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 185

நடைப்பிணம் - useless person.
நடைமுறை - procedure.
நட்சத்திர இரவு - star night.
நட்சத்திர விடுதி - star hotel.
நட்சத்திர மண்டலம் - galaxy.
நட்சத்திரம் - star.
நட்ட நடு- very middle.
நட்டம் - loss.
நட்டு- bolt.
நட்டுவாய்க்காலி- large scorption.
நட்பு- friendship.
நண்டு- crab.
நண்பகல் - noon, midday.
நண்பன்- friend.
நதி- river. 
நத்தை- snail.
நத்தை ஓடு- snail shell.
நந்தவனம் - flower garden.
நபர்- person.
நமட்டுச் சிரிப்பு - chuckle.
நமைச்சல் - itching.

Compiled by T M Sathish Kumar

No comments