Tamil to English meaning - 184
நடிகை- actress.
நடித்தல் - pretension,acting.
நடிப்பு - acting, imitation.
நடு- centre, middle.
நடுக்கடல் - mid sea
நடுக்கம்- shivering.
நடுச்சாமம்- mid night.
நடுத்தர- middle,
நடுத்தரம்- medium.
நடுத்தர வகுப்பினர்- middle class people.
நடுத்தெரு- Middle Street.
நடுநிலை- intermediate.
நடுநிலைப் பள்ளி - middle school.
நடுப்பகல் - noon.
நடு வயது - middle age.
நடுவர் மன்றம் - tribunal.
நடு விரல் - middle finger.
நடை- walking, gait.
நடை பழகு- learn to walk.
நடை பாதை - foot path.
நடைப்பயணம் - travel on foot.
Compiled by T M Sathish Kumar
No comments