Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 179

தொண்டன் - Volunteer.
தொண்டு - Service. 
தொண்டு நிறுவனம் - Service organisation.
தொண்டை - Throat.
தொண்டைக்குழி - Larynx.
தொண்ணூறு -  Ninety.
தொந்தரவு - Vexation.
தொந்தி - Belly, Bulging belly.
தொப்பி - Cap.
தொப்புள் - Navel.
தொப்புள்கொடி - Placenta.
தொலைக்காட்சி - Television.
தொலைதல் - Lose
தொலைதூரம் - Long distance.
தொலைத்தொடர்பு - Telecommunications.
தொலை நகல் - Facsimile.
தொலைநோக்கி - Binocular.
தொலைபேசி -  Telephone.


Compiled by T M Sathish Kumar

No comments