Tamil to English meaning - 178
தையல் காரன்-  tailor. 
தைரியம் - courage, bravery. 
தைலம் - balm, fragrant oil. 
தொகுதி- volume, group. 
தொகுத்தல்- synopsis ,editing. 
தொகுப்பு - collection, compilation. 
தொகை- amount, sum. 
தொங்குதல்- hanging. 
தொடக்கம்- beginning. 
தொடக்க விழா- inaugurate. 
தொடர்- series 
தொடர்ச்சி- continues. 
தொடர்தல்- following. 
தொடர்பு- relation, contact. 
தொடு- touch. 
தொடை- thigh. 
தொட்டாற்சுருங்கி- touch me not plant. 
தொட்டி - tub. 
தொட்டுல்- cradle. 
தொணதொணப்பு-  nagging, nuisance.
Compiled by T M Sathish Kumar

No comments