Tamil to English meaning - 176
தேங்காய் பிண்ணாக்கு- coconut oil cake.
தேங்குதல்- stagnation.
தேசத்துரோகி- traitor.
தேசம் - country.
தேசாபிமpatriotism.
தேசியகீதம் - national anthem.
தேசியமயமாக்குதல்- nationalization.
தேசியம் - national.
தேடு- seek, search.
தேதி- date.
தேநீர்- tea.
தேமல், படை- ring worm.
தேம்புதல்- sob, weep.
தேயிலை- tea leaf.
தேய்த்தல்- worn out.
தேய்பிறை - waning moon.
தேய்மானம் - depreciation.
தேரை- toad.
தேரோட்டம்- moving of a chariot.
தேர்- chariot, car.
தேர்ச்சி - promotion, pass.
தேர்தல் - election.
Compiled by T M Sathish Kumar
No comments