Tamil to English meaning - 174
தூபம் - incense.
தூய்மை - purity, cleanliness.
தூய்மைக்கேடு- pollution.
தூய்மையற்ற - impure.
தூரப்பார்வை - long sight.
தூரம் - distance.
தூரிகை - brush.
தூவாணம்- drizzling.
தூவி- feather.
தூவு- sprinkle.
தூளாக்கு- pound, crush.
தூள்- powder, dust.
தூறல் - drizzling.
தூற்றுதல் - winnowing.
தெப்பம் - float, raft.
தெய்வச்செயல்- Providence.
தெய்வ பக்தி- devotion.
தெய்வ பக்தியற்ற - impious.
தெய்வப்பிறவி- godly being.
தெய்வம் - God.
தெய்வீகம்-divine.
தெரிந்துகொள்- know
Compiled by T M Sathish Kumar
No comments